Featured News

ක්‍රීඩා අමාත්‍යාංශය මගින් දීප ව්‍යාප්ත මට්ටමෙන් ක්‍රියාත්මකකරණ පාසැල් වලට ක්‍රීඩා උපකරණ ලබාදීමේ වැඩසටහන යටතේ, නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ පාසැල් 36 ක් වෙනුවෙන් ක්‍රීඩා උපකරණ ලබාදීමේ වැඩසටහන පසුගිය දා නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් කාර්‍යාලීය ශ්‍රවණාගාරයේදී පැවැත්විණ.

නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් තුෂාරී තෙන්නකෝන් මහත්මියගේ ප්‍රධානත්වයෙන් පැවති මෙම වැඩසටහන ට නුවරඑළිය මහ නගර සභාව නියෝජනය කරන මන්ත්‍රීතුමන්ලා, අතිරේක දිස්ත්‍රික් ලේකම්තුමියන්ලා, ක්‍රීඩා අමාත්‍යාංශයේ අධ්‍යක්ෂ සැලසුම් සුරංග බටයපොල මහතා, කලාප අධ්‍යාපන අධ්‍යක්ෂවරුන්, විදුහල්පතිවරුන් ක්‍රීඩා ගුරුභවතුන් දරු දැරියන් ඇතුළු පිරිසක් සහභාගි වූහ.

நுவரெலியா மாணவர்களுக்கு விளையாட்டு அமைச்சின் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள்.

----------------------

விளையாட்டு அமைச்சினால் நாடளாவிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், நுவரெலியா மாவட்டத்தின் 35 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  

நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி.துஷாரி தென்னகோன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நுவரெலியா மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், மேலதிக மாவட்ட செயலாளர்கள், விளையாட்டு அமைச்சின் திட்டமிடற் பணிப்பாளர் திரு.சுரங்க படயபொல, வலய கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

1

2

3

4

5

6

7

8

9

10