Featured News

×

Message

Invalid Page Request
"රටම එකට ජාතික මෙහෙයුම" වැඩසටහනට සමගාමිව, මාර්තු පළමුවැනිදායින් ආරම්භ වූ විෂ මත්ද්රව්ය නිවාරණ සතිය නිමිත්තෙන් නුවරඑළිය දිස්ත්රික්කයේ ජනතාව දැනුම්වත් කිරීමේ වැඩසටහන රාශියක් පැවැත්විණ. ඒ හා සමගාමිව නුවරඑළිය දිස්ත්රික් ලේකම් කාර්යාලය සහ අන්තරායකර ඖෂධ පාලක ජාතික මණ්ඩලය මගින් ක්රියාත්මක කල ජනතාව දැනුම්වත් කිරීමේ වැඩසටහනක් 2026.03.06 වන දින නුවරඑළිය නගරය ආශ්රිතව ක්රියාත්මක විය. මෙහිදී මහජනතාව දැනුවත් කිරීම්, අත්පත්රිකා බෙදා දීම,ත්රීරෝද රථ සඳහා ස්ටිකර් ඇලවීම ,සිදුකෙරිණි .
මෙම අවස්ථාවට නුවරඑළිය අතිරේක දිස්ත්රික් ලේකම් ( පාලන) දිනිකා කවිසේකර මහත්මිය, අතිරේක දිස්ත්රික් ලේකම් ( ඉඩම් ) ශාලිකා ලිදකුඹුර මහත්මිය, මාණ්ඩලික නිලධාරීන් ඇතුළු පිරිසක් මෙම අවස්ථාවට සහභාගී වූහ.
නුවරඑළිය දිස්ත්රික් මාධ්ය ඒකකය
“முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு” வேலைத்திட்டம் விஷ போதைப்பொருள் ஒழிப்பு வாரம் - நுவரெலியா மாவட்டம்
--------------------------
“முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு” வேலைத்திட்டத்தையொட்டியதாக மார்ச் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட விஷ போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நுவரெலியா மாவட்ட மக்களுக்கு தெளிவூட்டும் பல வேலைத்திட்டங்கள் நடைபெற்றன. அதனையிட்டு நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட மக்களுக்கு தெளிவூட்டும் வேலைத்திட்டம் 2026.03.06 ஆம் திகதி நுவரெலியா நகரை சார்ந்தவாறு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பொதுமக்களுக்கு தெளிவூட்டல், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல், முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுதல் ஆகியன மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) திருமதி.தினிகா கவிசேகர, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) திருமதி.ஷாலிகா லிந்தகும்புர, பதவிநிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12