செய்தி மற்றும் நிகழ்வுகள்

නුවරඑළිය දිස්ත්‍රික් ලෝක ළමා දින සැමරුම් උළෙල අද (01) දින නුවරඑළිය වික්ටෝරියා උද්යානයේ දි දිස්ත්‍රික් ලේකම් තුෂාරි තෙන්නකෝන් මහත්මිය ගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්විණි.
“ආදරෙන් සුරකින්න - අපට ලොව දිනන්නට” තේමාව යටතේ මෙවර ලෝක ළමා දිනය සමරනු ලබයි.
නුවරඑළිය මෙන් කැෆ් (MENCAP) ආබාධිත පාසලේ දරුවන් සහ තොරාගත් පාසල් කිහිපයක දරුවන් සහභාගි කරගනිමින් පැවැති මෙම සැමරුම් වැඩසටහනේදි දරුවන්ගේ විනෝදය උදෙසා වැඩසටහන් රැසක් සංවිධානය කර තිබිණි.
මෙම අවස්ථාවට නුවරඑළිය අතිරේක දිස්ත්‍රික් ලේකම් දිනිකා කවිසේකර, නුවරඑළිය ප්‍රාදේශීය ලේකම් ප්‍රගීත් දනන්සූරිය, යන මහත්ම මහත්මින් ඇතුළු පිරිසක් එක්ව සිටිහ.
விக்டோரியா பூங்காவில் நடைபெற்ற சிறுவர் தினக் கொண்டாட்டம்
நுவரெலியா மாவட்ட உலக சிறுவர் தினக் கொண்டாட்டம் இன்றைய (01) திகதி நுவரெலியா விக்டோரியா பூங்காவில் மாவட்ட செயலாளர் திருமதி.துஷாரி தென்னகோன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
“அன்புடன் வளருங்கள் - நாங்கள் உலகை வெல்வதற்கு” எனும் தலைப்பில் இம்முறை உலக சிறுவர் தினமானது கொண்டாடப்படுகின்றது.
நுவரெலியா மென் கெபே (MENCAP) அங்கவீனர் பாடசாலை பிள்ளைகளயும், தெரிவுசெய்யப்பட்ட சில பாடசாலை பிள்ளைகளையும் கலந்துகொள்ளச் செய்து நடைபெற்ற இக்கொண்டாட்ட வேலைத்திட்டத்தில் பிள்ளைகளின் கேளிக்கைகளை முன்னிட்டு பல வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் தினிகா கவிசேகர, நுவரெலியா பிரதேச செயலாளர் பிகீத் தனன்சூரிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16