செய்தி மற்றும் நிகழ்வுகள்

සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව හා නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය එක්ව සංවිධානය කරන ලැබු නුවරඑළිය දිස්ත්‍රික් සාහිත්‍ය කලා මහෝත්සවය 2025-11-04 වන දින නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලීය ආශ්චර්ය ශාලාවේ දි පැවැත්විණි .

නුවරඑළිය මහනගර සභාවේ නගරාධිපති උපාලි වනිගසේකර මහතාගේ සහ නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් තුෂාරි තෙන්නකෝන් මහත්මියගේ ප්‍රධානත්වයෙන් මෙම උත්සවය පැවැත්වූ අතර නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාස දහය කේන්ද්‍ර කර ගනිමින් පැවති දිස්ත්‍රික් සාහිත්‍ය තරගාවලියේ ජයග්‍රාහකයින් හට ත්‍යාග හා සහතික පත්‍ර ප්‍රධානය කිරීමද මෙයට සමගාමිව සිදුකෙරිණි.

"නිවුණු හැදුණු පිරුණු සොදුරු මිනිසුන් පිරි දේශයක් එක්ව ගොඩනගමු ” තේමා කරගත් මෙම උත්සවයේ ප්‍රධාන දේශනය සිදුකලේ ප්‍රවින ගීත රචක සාහිත්‍යවේදී කරුණාරත්න විජේවර්ධන මහතා විසිනි.

நுவரெலியா மாவட்ட இலக்கிய விழாவினை நடாத்துதல்.

--------------------------------------------

கலாசார அலுவல்கள் திணைக்களமும் நுவரெலியா மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்கின்ற நுவரெலியா மாவட்ட இலக்கிய விழா 2025.11.04 ஆம் திகதி நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிசய மண்டபத்தில் நடைபெற்றது.

நுவரெலியா மாநகர சபையின் மாநகர முதல்வர் உபாலி வனிகசேகர அவர்களினதும் நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் அவர்களினதும் தலைமையில் நடைபெற்றதுடன், நுவரெலியா மாவட்டத்தின் பத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் மையமாகக் கொண்டு நடைபெற்ற மாவட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் இதனையொட்டியதாக வழங்கப்பட்டது.

“அமைதியான, மேன்மை அடையப் பெற்ற, நிறைவான, அன்பான மக்கள் நிறைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளைக் கொண்ட இவ்விழாவில் பிரதான சொற்பொழிவு பிரபல பாடலாசிரியரும் இலக்கியவாதியுமான திரு.கருணாரத்ன விஜேவர்தன அவர்களால் ஆற்றப்பட்டது.

1

2

3

4

5

6

7

8

9

10

11