Welcome to the official webpage of District Secretariat, Nuwara Eliya
District Secretariat, Nuwara Eliya.

District Secretary

GA MADAM

 

Mrs. R.A.D.T.N.Thennakoon

ආර්.ඒ.ඩී.ටී.එන්.තෙන්නකෝන් මහත්මිය

திருமதி. ஆர்.ஏ.டி.டி.என். தென்னகோன்

View more

සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව සහ නුවරඑළිය දිස්ත්රික් ලේකම් කාර්යාලය එක්ව සංවිධානය කරනු ලැබූ හැට හැත්තෑව දශකයේ ගායක ගායිකාවන් සම්බන්ධ වූ, ස්වභාවිත දමිළ ගීත ප්රසංගයක් 2025.09.14 වන දින නුවරඑළිය සිනිසිටා නගර ශාලාවේදී පැවැත්විණ.
මෙම ප්රසංගයට නුවරඑළිය දිස්ත්රික් සම්බන්ධිකරණ කමිටු ගරු සභාපති පාර්ලිමේන්තු මන්ත්රී මංජුල සුරවීරආරච්චි මහතා, නුවරඑළිය නගරාධිපති උපාලි වනිගසේකර මහතා , අතිරේක දිස්ත්රික් ලේකම් ශාලිකා ලිදකුඹුර මහත්මිය , නුවරඑළිය ප්රාදේශීය ලේකම් ප්රගීත් දනන්සුරිය මහතා ඇතුළු මහජන නියෝජිතයන්, රාජ්ය නිලධාරීන් ඇතුළු පිරිසක් සහභාගී වුහ .
 
கலாசார அலுவல்கள் திணைக்களமும் நுவரெலியா மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த அறுபது எழுபதுகளில் பிரபல முன்னணி பாடகர்கள் பங்கேற்ற தமிழ் மெல்லிசை பாடல் இசை நிகழ்ச்சி 2025.09.14 ஆம் திகதி நுவரெலியா சினிசிட்டா நகர மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த இசை நிகழச்சியில் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கௌரவ தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு.மஞ்சுள சுரவீரஆராச்சி அவர்கள், நுவரெலியா கௌரவ மாநகர முதல்வர் திரு.உபாலி வனிகசேகர அவர்கள், மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி.ஷாலிகா லிந்தகும்புர அவர்கள், நுவரெலியா பிரதேச செயலாளர் திரு.பிரகீத் தனன்சூரிய அவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30