Welcome to the official webpage of District Secretariat, Nuwara Eliya
District Secretariat, Nuwara Eliya.

District Secretary

GA MADAM

 

Mrs. R.A.D.T.N.Thennakoon

ආර්.ඒ.ඩී.ටී.එන්.තෙන්නකෝන් මහත්මිය

திருமதி. ஆர்.ஏ.டி.டி.என். தென்னகோன்

View more

මෙවර ජාතික දීපාවලී උත්සවය 2025/10/20 වන දින නුවරඑළිය දිස්ත්රික්කයේ හැටන් මානික්ක පිල්ලෙයාර් කෝවිල කේන්ද්ර කර ගනිමින් පැවැත්වීමට මේ වන විට කටයුතු සංව්ධානය වෙමින් පවතී.ඒ අනුව එහි සංවිධාන කටයුතු පිලිබද මූලික සාකච්ඡාවක් බුද්ධ ශාසන සහ ආගමික කටයුතු අමාත්යාංශයේ ලේකම් W.P සේනාධීර මහතාගේ ප්රධානත්වයෙන් අද (15) නුවරඑළිය දිස්ත්රීක් ලේකම් කාර්යාලීය ශ්රවණාගාරයේදී පැවැත්විණි. මෙහිදී අදාල අංශ වලට පැවරෙන රාජකාරි සම්බන්ධයෙන් දැනුම්වත් කිරීම් සිදු කරන ලදි.
මෙම අවස්ථාවට නුවරඑළිය බෞද්ධ මන්දිරයේ අධිපති නුවරඑළිය ප්රාදේශීය ශාසනාරක්ෂක බලමණ්ඩලයේ ලේඛකාධිකාරී පූජ්ය කිරිඔරුවේ ධිරානන්ද ස්වාමින්වහන්සේ ප්රමුඛ මහා සංඝරත්නය හින්දු පූජකතුමන්ලා ,නුවරඑළිය දිස්ත්රීක් ලේකම් තුෂාරී තෙන්නකෝන් මහත්මිය. බුද්ධ ශාසන හා සංස්කෘතික කරයුතු අමාත්යාංශයේ අතිරේක ලේකම් H.N කුමාරී මහත්මිය. නුවරඑළිය අතිරේක දිස්ත්රික් ලේකම්වරු, ප්රාදේශීය ලේකම්වරු ඇතුළු නුවරඑළිය දිස්ත්රීක් ලේකම් කාර්යාලීය නිලධාරීන් .හින්දු කටයුතු දෙපාර්තමේන්තුවේ අධ්යක්ෂ Y.අනිරුත්තන් මහතා ඇතුළු සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුවේ නිලධාරීන් , නුවරඑළිය දිස්ත්රීක් මහ රෝහලේ අධ්යක්ෂතුමන් මාර්ග සංවර්ධන අධිකාරියේ දිස්ත්රීක් ඉංජිනේරුතුමන්, ආරක්ෂක අංශ නිලධාරීන්. ඩිපෝ කළමණාකරුවන් ඇතුළු පිරිසක් සහභාගි වූහ.
 
இம்முறை அரச தீபாவளி பண்டிகை விழா நுவரெலியாவில் …

இம்முறை அரச தீபாவளி பண்டிகை விழாவினை 2025.10.20 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் மாணிக்க பிள்ளையார் கோவிலை மையமாகக் கொண்டு நடாத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கமைய அதன் ஏற்பாட்டு அலுவல்கள் தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் புத்தசாசன‚ மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு.W.P.சேனாதீர அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (15) நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதன்போது உரிய பிரிவுகளிடம் ஒப்படைக்கப்படுகின்ற கடமைகள் தொடர்பில் உரிய பிரிவுகளுக்கு தெளிவூட்டல் மேற்கொள்ளப்பட்டது.
இக்கலந்துரையாடலில், நுவரெலியா பௌத்த விகாரையின் (பௌத்த மந்திர) அதிபதி நுவரெலியா பிரதேச சாசனாரக்ஷக பேரவையின் பதிவாளர் வணக்கத்திற்குரிய கிரிஓருவே திரானந்த தேரர் தலைமையிலான பிரதான பிக்குமார்கள், இந்து மதகுருமார்கள்‚ நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி.துஷாரி தென்னகோன்‚ புத்தசாசன‚ மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி.H.N.குமாரி‚ நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர்‚ பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட நுவரெலியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்‚ இந்து அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.Y.அனிருத்தன் உள்ளிட்ட கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள்‚ நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர்‚ வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட பொறியியலாளர்‚ பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள்‚ டிபோ முகாமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
1
2
3
4
5
6
7
8
9