Welcome to the official webpage of District Secretariat, Nuwara Eliya
District Secretariat, Nuwara Eliya.

District Secretary

GA MADAM

 

Mrs. R.A.D.T.N.Thennakoon

ආර්.ඒ.ඩී.ටී.එන්.තෙන්නකෝන් මහත්මිය

திருமதி. ஆர்.ஏ.டி.டி.என். தென்னகோன்

View more

නුවරඑළිය වතුකර ප්‍රජාව සඳහා තැපැල් සේවා ප්‍රවේශය වැඩිදියුණු කිරීම පිළිබඳ සාකච්ඡාවක් නුවරඑළිය අතිරේක දිස්ත්‍රික් ලේකම් ශාලිකා ළිඳකුඹුර මහත්මියගේ සහභාගිත්වයෙන් පැවැත්විණි.
ශ්‍රී ලංකා ජාතික සාම මණ්ඩලය, නුවරඑළිය දිස්ත්‍රික් සිවිල් සංවිධාන එකව සංවිධානය කල මෙම වැඩසටහන සදහා නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයෙ සහ තලවාකැලේ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ සහය ලබාදි තිබේ.
නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලීය ආශ්චර්ය ශාලාවේ දි පසුගිය (14) දා පැවැති මෙම වැඩසටනේ දි වතුකර ප්‍රජාව සඳහා තැපැල් සේවා ප්‍රවේශය වැඩිදියුණු කිරීම උදෙසා ආගමික නායකයින්, රාජ්‍ය නිලධාරීන්, සිවිල් සංවිධාන නායකයින්, ප්‍රාදේශීය දේශපාලන නායකයින් සහ වින්දිත පාර්ශ්වය ඒකාබද්ධව විවෘත සාකච්ඡාව' පවත්වන ලදී.
මෙම අවස්ථාව ට නුවරඑළිය අතිරේක දිස්ත්‍රික් ලේකම් (ඉඩම් ) ශාලිකා ළිඳකුඹුර මහත්මිය, ශ්‍රී ලංකා ජාතික සාම මණ්ඩලයේ විධායක අධ්‍යක්ෂක, ආචාර්ය ජෙහාන් පෙරේරා මහතා ඇතුළු පිරිසක් එක්ව සිටිහ.
 

நுவரெலியா பெருந்தோட்ட மக்களுக்கான தபால் சேவை அணுகலை மேம்படுத்தல் பற்றிய கலந்துரையாடல்.
----------------------------------------------------------------------------
நுவரெலியா பெருந்தோட்ட மக்களுக்கான தபால் சேவை அணுகலை மேம்படுத்தல் பற்றிய கலந்துரையாடல் நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி.ஷாலிகா லிந்தகும்புர அவர்களின் பங்குபற்றுதலில் இடம்பெற்றது.

இலங்கை தேசிய சமாதான சபையும் நுவரெலியா மாவட்ட சிவில் அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்த இவ்வேலைத்திட்டத்திற்கு நுவரெலியா மாவட்ட செயலகத்தினதும்‚ தலவாக்கலை பிரதேச செயலகத்தினதும் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றது.
நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிசய மண்டபத்தில் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற இவ்வேலைத்திட்டத்தின்போது‚ பெருந்தோட்ட மக்களுக்கான தபால் சேவை பிரவேசத்தை மேம்படுத்தும் பொருட்டு மத தலைவர்கள்‚ அரச உத்தியோகத்தர்கள்‚ சிவில் அமைப்புகளின் தலைவர்கள்‚ பிரதேச அரசியல் தலைவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கிடையேயான ஒருங்கிணைந்த திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) திருமதி.ஷாலிகா லிந்தகும்புர‚ இலங்கை தேசிய சமாதான சபையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி திரு.ஜெஹான் பெரேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

1

2

3