Welcome to the official webpage of District Secretariat, Nuwara Eliya
District Secretariat, Nuwara Eliya.

District Secretary

GA MADAM

 

Mrs. R.A.D.T.N.Thennakoon

ආර්.ඒ.ඩී.ටී.එන්.තෙන්නකෝන් මහත්මිය

திருமதி. ஆர்.ஏ.டி.டி.என். தென்னகோன்

View more

හැටන් හි දි එලබ‍ෙන 23 වන දින පැවැත්වීමට නියමිත “ක්ලීන් ශ්‍රී ලංකා” ජංගම සේවා සහ විශේෂ ජන සත්කාරක වැඩසටහනේ සංවිධාන කටයුතු පිළිබඳව විශේෂ සාකච්ඡාවක් අද (21) දින හැටන් දික්ඔය නගර සභාවේදී පැවැත්විණි.

“සතුටු රටක් ක්ලීන් ශ්‍රී ලංකා ගමින් ගමට” ජාතික වැඩසටහනට සමගාමීව දිස්ත්‍රික් මට්ටමින් ක්‍රියාත්මක කරනු ලබන “ක්ලීන් ශ්‍රී ලංකා” ජංගම සේවා සහ විශේෂ ජන සත්කාරක වැඩසටහන් මාලාවේ නුවරඑළිය දිස්ත්‍රික් වැඩසටහන ලෙස හැටන් දුම්රිය ස්ථාන නව ගොඩනැගිලි පරිශ්‍රයේදී පැවැත්විමට නියමිත මෙම වැඩසටහන සදහා සියලු කටයුතු සුදානම් කර ඇති බව මෙහිදී අනාවරණය විය.

නුවරඑළිය අතිරේක දිස්ත්‍රික් ලේකම් (ඉඩම් ) ශාලිකා ළිඳකුබුර මහත්මියගේ ප්‍රධානත්වයෙන් පැවැති මෙම සාකච්ඡාව සදහා රාජ්‍ය නිලධාරීන් ඇතුළු පිරිසක් එක්ව සිටිහ.

මෙම ජංගම සේවා වැඩසටහන මගින් අඹගමුව, නෝර්වුඩ්, තලවාකැලේ ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශවල ජනතාව ට ජාතික හැඳුනුම්පත් නිකුත් කිරීම, උප්පැන්න. විවාහ සහතික නිකුත් කිරීම , ඉඩම්, කෘෂි හා වැවිලි සම්බන්ධ ගැටළුවලට විසදුම් ලබාදීම , අක්ෂිසායන , දන්ත සායන, මාතෘ හා ළමා සෞඛ්‍ය, බෝනොව රෝග පිළිබද බටහිර සහ දේශීය සෞඛ්‍ය වෛද්‍ය කඳවුරු සහ විශේෂඥ වෛද්‍ය සේවා ලබාදීම, මත්ද්‍රව්‍ය නිවාරණ වැඩසටහන් සහ දෙස් විදෙස් රැකිරක්ෂා අවස්ථා සහ වෘත්තීය පුහුණු අවස්ථා සම්පාදනය ඇතුලු සේවා රැසක් ලබාගැනීමට අවස්ථාව උදාවන බව මෙහිදී අනාවරණය විය.
 
23 ஆம் திகதி ஹட்டனில் நடைபெறுகின்ற “கிளீன் ஸ்ரீலங்கா” நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
---------------------------------------
ஹட்டனில் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள “கிளீன் ஸ்ரீலங்கா” நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டத்தின் ஏற்பாட்டு அலுவல்கள் பற்றிய விசேட கலந்துரையாடல் இன்று (21) ஆம் திகதி ஹட்டன் டிக்கோயா நகர சபையில் இடம்பெற்றது.
“மகிழ்ச்சியான நாடு கிளீன் ஸ்ரீலங்கா கிராமம் தோறும்” தேசிய வேலைத்திட்டத்தினை முன்னிட்டு மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற “கிளீன் ஸ்ரீலங்கா” நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டங்கள் தொடரில் நுவரெலியா மாவட்ட வேலைத்திட்டமாக ஹட்டன் புகையிரத நிலைய புதிய கட்டிட வளாகத்தில் நடைபெறவுள்ள இவ்வேலைத்திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதென இதன்போது தெரிவிக்கப்பட்டது.
நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) திருமதி ஷாலிகா லிந்தகும்புர அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அரச உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இவ்வேலைத்திட்டம் மூலம் அம்பகமுவ, நோர்வூட், தலவாக்கலை பிரதேச செயலகங்களைச் சேர்ந்த மக்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகித்தல், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை விநியோகித்தல், காணி, விவசாய மற்றும் பெருந்தோட்டங்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தல் கண் சிகிச்சை, பல் சிகிச்சை> தாய் சேய் சுகாதாரம், தொற்றா நோய்கள் தொடர்பில் மேற்கத்திய மற்றும் சுதேச சுகாதார மருத்துவ முகாம்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களின் சேவைகளைப் பெற்றுக்கொடுத்தல்> போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழிற் பயிற்சிக்கான வாய்ப்புகளை வழங்கல் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
1
2
3
4