Welcome to the official webpage of District Secretariat, Nuwara Eliya
District Secretariat, Nuwara Eliya.

District Secretary

GA MADAM

 

Mrs. R.A.D.T.N.Thennakoon

ආර්.ඒ.ඩී.ටී.එන්.තෙන්නකෝන් මහත්මිය

திருமதி. ஆர்.ஏ.டி.டி.என். தென்னகோன்

View more

නුවරඑළිය දිස්ත්‍රික් වැඩිහිටි දින සැමරුම් උළෙල අද (01) දින නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් තුෂාරි තෙන්නකෝන් මහත්මිය ගේ ප්‍රධානත්වයෙන් දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලීය ආශ්චර්ය ශාලාවේ දි පැවැත්විණි.
"පරපුරක් තැනූ පරපුරක් රැකගනිමු" තේමාව යටතේ නුවරඑළිය වැඩිහිටි බලමණ්ඩලය සහ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය එක්ව මෙම සැමරුම් උත්සවය සංවිධානය කර තිබේ.
වැඩිහිටි සංගම් නියෝජනය කරමින් පැමිණි වැඩිහිටි පිරිස විසින් මෙහිදී විවිධ සංස්කෘතික අංග ඉදිරිපත් කිරීම සිදුවු අතර විවිධ දක්ෂතා දැක්වු වැඩිහිටි සංගම් නිලධාරීන් ඇගයීම ද මෙහිදී සිදු විය.
මෙම අවස්ථාවට නුවරඑළිය ප්‍රාදේශීය ලේකම් ප්‍රගීත් දනන්සූරිය මහතා ඇතුළු පිරිසක් එක්ව සිටිහ.
 
நுவரெலியாவில் முதியோர் தினக் கொண்டாட்டம்.
நுவரெலியா மாவட்டத்தின் முதியோர் தினக் கொண்டாட்டம் இன்றைய (01) தினம் நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி.துஷாரி தென்னகோன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தின் அதிசய மண்டபத்தில் இடம்பெற்றது.
“பரம்பரையை உருவாக்கிய பரம்பரையை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் நுவரெலியா முதியோர் சம்மேளமும் பிரதேச செயலகமும் இணைந்து இக்கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
முதியோர் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைதந்திருந்த முதியோர்கள் இதன்போது கலாசார நிகழ்ச்சிகளை வழங்கியதுடன், பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய முதியோர் சங்க உத்தியோகத்தர்கள் பாராட்டப்பட்டனர்.
இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச செயலாளர் திரு.பிரகீத் தனன்சூரிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17