செய்தி மற்றும் நிகழ்வுகள்

ළමා ආරක්ෂාව පිළිබඳ තීන්දු තීරණ ගැනීම සඳහා ජාතික ළමා ආරක්ෂක අධිකාරිය, අධ්‍යාපන අමාත්‍යාංශය සමග ඒකාබද්ධව ක්‍රියාත්මක කරන ශිෂ්‍ය තානාපති ජාතික වැඩසටහනේ නුවරඑළිය දිස්ත්‍රික් විසදුම් සමුළුව පසුගිය (03) දා නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් තුෂාරි තෙන්නකෝන් මහත්මියගේ ප්‍රධානත්වයෙන් නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලීය ශ්‍රවණාගාරයේදී පැවැත්විණ.

පාසැල තුල ළමා ආරක්ෂාව තහවුරු කිරීමේදී ශිෂ්‍ය තානාපතිවරුන් මුහුණ දෙන ගැටළු සහ ඒවාට ලබා දිය හැකි පිළියම් සම්බන්ධයෙන් මෙහිදී මුලිකවම සාකච්ඡාවට බදුන් විය.

මෙම වැඩසටහන සදහා නුවරඑළිය අතිරේක දිස්ත්‍රික් ලේකම් ශාලිකා ලිදකුබුර මහත්මිය, දිස්ත්‍රික් ළමාරක්ෂක නිලධාරී හරේන්ද්‍ර ජයන්ත මහතා, ගුරු භවතුන් පාසල් දරු දැරියන් පිරිසක් සහභාගී වුහ.

மாணவ தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் நுவரெலியா மாவட்ட தீர்வு மாநாடு வெற்றிகரமாக நிறைவு.

------------------------------------------

சிறுவர் பாதுகாப்புப் பற்றிய தீர்வு தீர்மானங்களை எடுப்பதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, கல்வி அமைச்சுடன் இணைந்து நடைமுறைப்படுத்துகின்ற மாணவ தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் நுவரெலியா மாவட்ட தீர்வு மாநாடு நேற்று (03 ஆம் திகதி) நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் அவர்களின் தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகக் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

பாடசாலையினுள் சிறுவர் பாதுகாப்பினை உறுதிப்படுத்துகையில் மாணவ தூதுவர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்க வேண்டிய தீர்வுகள் தொடர்பில் இதன்போது முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்ச்சித்திட்டத்தில் நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி.ஷாலிகா லிந்தகும்புர, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு.ஹரேந்ர ஜயந்த, ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நுவரெலியா மாவட்ட ஊடக அலகு

1

2

3

4

5

6

7

8

9

10

11

12